×

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே இருப்பதால் தலைவரை மாற்றுவது பொருத்தமாக இருக்காது என வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

The post தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : K.K. ,Tamil Nadu Congress S.S. Party ,Alaqiriye ,Chennai ,Tamil Nadu ,Congress ,K.K. S.S. Party ,Adelakiri ,President of ,S.S. ,Alagiriye ,
× RELATED 6 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும்