×

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் செப்பு நாணயம் கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்ட சங்கு & துதியாளி பொறிக்கப்பட்ட வேணாட்டு செப்பு நாணயம் கண்டெடுப்பு. கேரளாவின் வேணாட்டு சிற்றரசரின் செப்பு நாணயத்தின் மதிப்பு 1 காசு என தொல்லியல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

The post வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் செப்பு நாணயம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakottai ,Virudhunagar ,Conch ,Thuthiyali ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு