×

14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalputtu ,Ranipetta ,Viluppuram ,Kallakkurichi ,Salem ,Namakkal ,Trichy ,Thanjana ,Thiruvarur ,Nagai ,Pudukkotta ,
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...