×

மலையாள வருடப் பிறப்பு சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகள் நேற்று முதல் தொடங்கின. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. நேற்று மலையாள வருடத்தின் முதல் நாள் என்பதால் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலையில் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது.

The post மலையாள வருடப் பிறப்பு சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan temple ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...