×

ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 26ல் தாம்பரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ல் இரவு 11.40க்கு புறப்பட்டு மறுநாள் 2.45க்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kochuveli ,Onam Festival: Southern Railway ,Chennai ,Southern Railway ,Onam festival ,
× RELATED நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு