- உச்ச நிர்வாக பார்த்திபன்
- செங்குன்னம் திருவள்ளூர்
- பார்த்திபன்
- செங்குலாந்தம்
- திருவள்ளூர்
- பாரதிபன்
- செங்குட்டுவம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனை வெட்டிக் கொலை செய்து தப்பிய மர்ம நபர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
The post செங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைப்பு..!! appeared first on Dinakaran.