×

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: விசாரணை தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி தலைமையில் பட்டியலின மக்களுடன் விசாரணை தொடங்கியது.

The post விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Villupuram Melpadi Draupadi Amman Temple ,Villupuram ,Melpadi Draupadi Amman Temple ,Kottaksiyar… ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...