×

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகத்தில் 107 இடங்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ‘தேவாஸ்’ கரன்சி நோட்டு அச்சகத்தில் 107 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ/டிப்ளமோ/ பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1Supervisor (Printing): 8 இடங்கள். சம்பளம்: ரூ.27,600-95,910. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி பாடத்தில் முதல் வகுப்பு டிப்ளமோ படிப்பு அல்லது பி.இ.,/பி.டெக்.,/ பிஎஸ்சி பட்டம்.
2Supervisor (Control): 3 இடங்கள். சம்பளம்: ரூ.27,600-95,910. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: Printing/Mechanical/Electrical/CSE/IT ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு டிப்ளமோ அல்லது பி.இ.,/பி.டெக்., பட்டம்.
3Supervisor (IT): 1 இடம். சம்பளம்: ரூ.27,600- 95,910. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: Information Technology/ Computer Engineering/Computer Science ஆகிய ஏதாவதொரு இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., படிப்பு
4Junior Technician (Printing/Control): 72 இடங்கள். சம்பளம்: ரூ.18,780-67,390. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: Printing/Machine Minder/Plate Making/Electroplating ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ அல்லது பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ.
5Junior Technician: 23 இடங்கள். சம்பளம்: ரூ.18,780- 67,390. வயது: 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Chemical Plant Operator/Machinist/Instrument Mechanic/Lab Technology/Air Conditioning/ Electrical/Civil/Welder/IT/Fitter ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.8.2023.

The post ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகத்தில் 107 இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Devas ,Madhasha Pradesh ,IDI ,Diplomo ,P. ,Dinakaran ,
× RELATED சித்தலிங்கங்கள்