×

சரத் பவாரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது: சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து

லக்னோ: யார் எந்த கட்சியில் சேர வேண்டும், யார் அமைச்சராக வேண்டும் என்பதை அமலாக்கத்துறைதான் முடிவு செய்கிறது என சரத் பவார் தெரிவித்துள்ளார். சரத் பவாரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையம் மற்றும் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

The post சரத் பவாரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது: சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து appeared first on Dinakaran.

Tags : Sarath Bawar ,Shivasenai ,GP ,Sanjay Rawad ,Lucknow ,Sarath ,Sarath Pawar ,Sanjay Rawat ,Dinakaran ,
× RELATED சரத் பவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு