×

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மின்சாரம் தாக்கி பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சி நத்தத்தை சேர்ந்த ராணுவ வீரர் முத்துராஜ் (25) பஞ்சாப், பட்டியாலா எல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராணுவ வீரரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Army ,Ramanathapuram district ,Ramanathapuram ,Muthuraj ,Uchi Natta ,Patiala, Punjab ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...