×

சிம்லாவில் மீண்டும் நிலச்சரிவு: 12 பேரின் உடல்கள் மீட்பு

ஹிமாச்சல்: சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 21 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சலில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

The post சிம்லாவில் மீண்டும் நிலச்சரிவு: 12 பேரின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Himachal ,Summer Hill ,Shimala ,Shimlau ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...