×

வாஜ்பாயின் நினைவு தினம் : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை

டெல்லி : இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post வாஜ்பாயின் நினைவு தினம் : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Vajpayee Memorial Day ,Delhi ,Atal Bihari Vajpayee ,Vajpayee's ,Memorial Day ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...