×

அபாய கட்டத்தில் புவி வெப்பநிலை : நாசா எச்சரிக்கை

வாஷிங்டன் : கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் அதிக புவி வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.

The post அபாய கட்டத்தில் புவி வெப்பநிலை : நாசா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NASA ,Washington ,India ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்