×

சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் டெல்லியில் நெஞ்சுவலியால் காலமானார்

டெல்லி: சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் (80) டெல்லியில் நெஞ்சுவலியால் காலமானார். நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிந்தேஷ்வர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையிலேயே பிந்தேஷ்வர் உயிர் பிரிந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் 5 கோடி கழிப்பறைகளை சுலப் இன்டர்நேஷனல் கட்டியுள்ளது.

The post சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் டெல்லியில் நெஞ்சுவலியால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Sulap International Organization ,Bindeshwar Gadak ,Nenzewoli ,Delhi ,Pindeshwar Sangak ,Nenjeveli ,Nesteveli ,Dinakaran ,
× RELATED ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்