×

77-வது சுதந்திர தினத்தை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை

சென்னை: 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை செய்துள்ளனர். 19 கைதிகளுமே தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் 66% பூர்த்தி செய்ததை அடுத்து புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர் சிறையில் இருந்து 4 பேர் திருச்சி சிறையில் இருந்து 3 பேர், வேலூர் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்

 

The post 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,77th Independence Day ,Chennai ,77-th Independence Day ,77th Freedom Day ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...