×

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சத்துகான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.

The post திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : K.M. ,Chief Minister ,Veeramani ,G.K. Stalin ,Chennai ,KB ,Mukhaisal ,Dravidar Club ,K. ,
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...