காபூல்: ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
The post ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.