×

ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  7 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

The post ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabool ,
× RELATED ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு