×

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

பெங்களூரு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக நேற்று மதியம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை புறப்பட்டுள்ளார்.

The post அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahesh ,Bengaluru ,Anil Maheesh ,Love Magesh ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...