×

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாகவும் நீர் இருப்பு 21.47 டிஎம்சியாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,MATTURE DAM ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...