×

சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்


சென்னை: புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு வளாகத்தில் ஹரீஷ் என்ற சிறுவனை நாய் கடித்துக்குதறியது. நாய் கடித்து காயமடைந்த சிறுவன் ஹரீஷ், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாயை வாக்கிங் அழைத்து வந்த 10 வயது சிறுவன், கவனக் குறைவாக செயல்பட்ட சிறுவனின் தாய் பிரீத்தா, பாட்டி ஸ்டெல்லா. சிறுவன், சிறுவனின் தாயார், பாட்டி ஆகியோர் மீது பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

The post சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pulyanthop ,Harish ,Pulianthoppu KP Park ,Egmore Children's Hospital ,
× RELATED பனைத்தொழிலுக்கு ஆதரவான கதை