×

உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு..!!

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். உதகை செல்லும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு வயநாட்டிற்கு வருகை புரிகிறார். ராகுல் காந்தி வருகையால் கோவை, உதகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rajul Gandhi ,Gov ,Govai ,Ragul Gandhi ,Rahaul Gandhi ,Goa ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!