×

எல்லையில் ஊடுருவிய பாக். நபர் சுட்டுக்கொலை

சண்டிகர்: பஞ்சாபின் டரன் டரன் மாவட்டத்தில் திகலான் கிராமத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று காலை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றார். வீரர்கள் எச்சரித்தும் அவர் திரும்பி செல்லாமல் முன்னேறினார். இதனால் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தியதில் அந்த நபர் உயிரிழந்தார்.

The post எல்லையில் ஊடுருவிய பாக். நபர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pak ,Chandigarh ,Border Security Force ,International Line of Control ,Tigalan ,Daran Daran district ,Punjab ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...