×

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடியும் வரை அருவியில் குளிக்க தடை நீடிக்கும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!! appeared first on Dinakaran.

Tags : Namakkal District ,Kollimalai Mazilla ,Namakkal ,Kollimalai Masila ,
× RELATED ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 146 வழக்குகள் பதிவு