×

சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 2 பேர் கைது..!!

திருவள்ளூர் அருகே தொழுவூரில் சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகை வியாபாரி சேஷராமை (25) வழிமறித்து ஒரு கிலோ தங்க நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட ஆதித்யா (19), சரவணன் (21) கைது செய்யப்பட்டு, ஒரு கிலோ நகை, ரூ.5 லட்சத்தை போலீஸ் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள விஜய் (23), நாகராஜ் (23), முகேஷ் (24) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Toslovur ,Tiruvallur ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...