×

கோவையில் பழைய இரும்பு குடோன் பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி கைது..!!

கோவை: கோவையில் பழைய இரும்பு குடோன் பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது. ரூ.8.5 லட்சம் பொருட்கள் திருடிய வழக்கில் இந்து முன்னணி மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் சிங்காநல்லூர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவையில் பழைய இரும்பு குடோன் பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Goa ,Govay ,
× RELATED போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது