டோக்கியோ : ஜப்பானில் ஹொக்கைடோ என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைத்துளள்னர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post ஜப்பானில் ஹொக்கைடோ என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டரில் 6 ஆக பதிவு!! appeared first on Dinakaran.
