×

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு, எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

The post நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : The Rainy Segment of Parliament ,Delhi ,Manipur ,Modi ,government ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது