×

தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது செய்யப்பட்டார். பட்டா பெயர் மாற்றத்துக்காக அந்தோனி யாகப்பா என்பவரிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்.

The post தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது appeared first on Dinakaran.

Tags : Guruvadipatti ,Thanjavur ,Veeraletsmi ,Veeraletsumi ,Anthony Yagappa ,Patta ,Village Administration Officer ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்