×

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் 107 அப்ரன்டிஸ்கள் :ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 107.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
Machinist- 4, Electrician-30, Electronic Mechanic-30, Turner-4, Welder-4, Fitter-30, COPA- 5.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு.

வயது வரம்பு: 11.8.2023 தேதியன்று 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
உதவித் தொகை: ஒரு வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ₹7,700 2 வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ₹8,885 வழங்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 137 செ.மீ உயரம், உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

https://apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலமாக Rajasthan Atomic Power Station என்ற லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.8.2023.

The post ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் 107 அப்ரன்டிஸ்கள் :ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan Nuclear Station ,Rajasthan Atomic Station ,
× RELATED சொல்லிட்டாங்க…