×

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள்; அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது: கனிமொழி எம்.பி பேச்சு

டெல்லி: எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள்; அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

The post எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள்; அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது: கனிமொழி எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Delhi ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...