×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,654கனஅடியாக குறைந்தது ..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,065 கனஅடியில் இருந்து 4,654கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு 9,000 கன அடியில் இருந்து 7,500ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.39அடியாகவும் நீர் இருப்பு 22.07 டிஎம்சியாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,654கனஅடியாக குறைந்தது ..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Salem Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...