×

சபரிமலையில் இன்று நடை திறப்பு

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ள நிலையில் நடை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக. 16ம் தேதியும் திருவோண பூஜைகளுக்காக ஆக., 27ம் தேதியும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.

The post சபரிமலையில் இன்று நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimalai ,Thiruvananthapuram ,Sabarimalai Iyappan Temple ,Audi Monthly ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!