×

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட்இண்டீஸ் அணி

கயானா: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட்இண்டீஸ் அணி appeared first on Dinakaran.

Tags : West Indies ,Guyana ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...