×

இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியீட்டு

சென்னை: இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27, 2003 – டிசம்பர் 27, 2006க்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஜூலை 27ம் தேதி தொடங்கி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி வரை என நடைபெறும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது.

The post இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியீட்டு appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Agni ,Chennai ,Dinakaran ,
× RELATED தகுதி வாய்ந்த இளைஞர்கள் விமானப்படை...