×

ஆண்டிபட்டி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது. மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட அடுக்குமலை தொடர் மலைப்பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. மேகமலை வனச்சரகர் அஜய் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் காட்டுத் தீயை அணைத்து வருகின்றனர்.

The post ஆண்டிபட்டி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ! appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Andipatti ,Meghamalai Forest ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...