×

மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம்!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தொடரில் உள்ள எஞ்சிய நாட்கள் முழுவதும் டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,derick o'brian ,Delhi ,Trinamul Congress ,GP ,Dérick O'Brien ,M. GP ,Dérick O'Brian ,
× RELATED பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி