×

கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுப்பு

கீழடி: கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பளபளப்பான மேற்பரப்புடன் கூடிய எடை கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Geezadi ,Phase ,Dinakaran ,
× RELATED பீகாரில் 7ம் கட்ட தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த தேஜ கூட்டணி