×

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது SBI

மும்பை: 11 ஆண்டுகளுக்கு பிறகு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை பாரத ஸ்டேட் வங்கி (SBI) படைத்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) SBI-ன் நிகர லாபம் ரூ.18,537 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,011 கோடி, இதற்கு முன்பாக 2011-12 நிதியாண்டில் ரிலையன்ஸை பின்னுக்கு தள்ளி SBI முதலிடம் பிடித்தது.

The post இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது SBI appeared first on Dinakaran.

Tags : SBI ,India ,Mumbai ,Mukesh Ambani ,Group ,
× RELATED ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பா.ஜ.க....