×

குத்தாலம் பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம்

குத்தாலம்,ஆக.8: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (8ம்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பாலையூர், தேரழந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று (8ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post குத்தாலம் பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Mayiladuthurai district ,Balayur ,Makirimangalam ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் கருகும் அபாயம் நிலக்கடலை செடிகளுக்கு சொட்டுநீர்