×

உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சபேதாபாத் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, மர்ம நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி எறிந்தனர். அதனால் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்தது. தகவலறிந்த பாரபங்கி ரயில்வே போலீசார், வழக்குபதிவு செய்து கல் வீசிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stone ,Vande Bharat ,Uttar Pradesh ,Gorakhpur ,Vande Bharat Express ,Lucknow ,Sabedabad ,Vande Bharat train ,Dinakaran ,
× RELATED சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு