×

ஹோண்டா மோட்டார் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், அடுத்த மாத துவக்கத்தில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள் 150 சிசி முதல் 180 சிசிக்குள் உள்ள இன்ஜின் இதில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

தற்போது ஹோண்டா நிறுவனத்தின் யூனிகான் 160 மற்றும் ஹார்னெட் 2.0 ஆகியவற்றில் முறையே 162.7 சிசி மற்றும் 184.4 சிசி இன்ஜின்கள் இடம்பெற்றுள்ளன. புதிய பைக்கின் ஷோரூம் விலை, யூனிகான் மற்றும் ஹார்னெட்டுக்கு இடைப்பட்டதாக சுமார் ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.15 லட்சத்துக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹோண்டா மோட்டார் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Honda Motor Company ,Honda Motorcycle Company ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…