×

ஹரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கலவரத்திற்குப் பின் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து 144 தடையுத்தரவை நீக்கி மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

 

The post ஹரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : District ,Gurugram, Haryana ,Haryana ,Haryana District Collector ,Gurugram ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி