×

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி!

டெல்லி: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

The post அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Tags : Minister B. TD R.R. ,paranivel thyagarajan ,Delhi ,Minister P. TD R.R. ,Pranivel Thyagarajan ,Minister B. TD R.R. Panimevel Thyagarajan ,Plaenivel Thyagarajan ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...