×

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு!

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னை மாநகராட்சி 146வது வார்டு திமுக கவுன்சிலர் சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

The post சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation Councilor ,Chennai ,Alapakkam Shanmugam ,Chennai Corporation 146th ,Ward ,DMK ,Councillor ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்