×

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

புதுச்சேரி: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி வந்தடைந்தார் . புதுச்சேரி ஜிப்மரில் புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சை இயந்திரத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை வழிபாடு செய்கிறார். பின்னர் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திற்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிடுகிறார்

The post பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,President of the Republic ,Droubati Murmu ,Republican ,President ,Troubati Murmu ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...