×

இன்று நாடாளுமன்றம் செல்வாரா ராகுல்காந்தி.? மக்களவை செயலகம் முக்கிய ஆலோசனை.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், மீண்டும் ராகுல்காந்திக்கு எம்பி பதவி வழங்க வேண்டும். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மக்களவை செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இந்த கடிதம் மீதான ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்வாரா.? அதுவும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

The post இன்று நாடாளுமன்றம் செல்வாரா ராகுல்காந்தி.? மக்களவை செயலகம் முக்கிய ஆலோசனை.! appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Parliament ,Secretariat of the population ,Delhi ,Supreme Court ,Secretariat of the ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...