×

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு

ஆப்கான்: ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கதின் எதிரொலி அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டது.

The post ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Afghan ,Faizabad, Afghanistan ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு