×

நிலவு சுற்றுவட்ட பாதைக்கு இன்று இரவு 7 மணியளவில் சந்திரயான் 3 விண்கலம் செல்கிறது: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவு சுற்றுவட்ட பாதைக்கு இன்று இரவு 7மணியளவில் சந்திரயான் 3 விண்கலம் செல்கிறது. கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ. தூரம் விண்கலம் பயணித்துள்ளது. வரும் 23ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டம் தீட்டியுள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

The post நிலவு சுற்றுவட்ட பாதைக்கு இன்று இரவு 7 மணியளவில் சந்திரயான் 3 விண்கலம் செல்கிறது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Moon Circular Path ,ISRO ,Srihrikotta ,Earth ,Moon Circular ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...