×

மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது : மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை!!

சென்னை :மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த அறிவுறுத்தியுள்ள நிலையில், 7.5% இடஒதுக்கீட்டில் மாணவியர் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

The post மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது : மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Directorate of Medical Education Circular ,Chennai ,Directorate of Medical Education ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...